Quantcast
Channel: தோசை – Koottanchoru
Viewing all articles
Browse latest Browse all 8

தர்பூசணி தோசை

$
0
0

தேவையான பொருட்கள்:

  • தர்பூசணி – -அரை கிலோ
  • புழுங்கல் அரிசி – -கால் கிலோ
  • உளுந்தம்பருப்பு – -150 கிராம்
  • எண்ணெய், உப்பு – -தேவையான அளவு

செய்முறை:

  1. அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். தர்பூசணியின் தோல் மற்றும் விதைகளை நீக்கி, தனியாக அரைத்து, மாவுடன் கலக்கவும்.
  2. மாவில் உப்பு சேர்த்து கரைத்து காயும் தோசைக்கல்லில் ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைகளாக வார்க்கவும்.

The post தர்பூசணி தோசை appeared first on Koottanchoru.


Viewing all articles
Browse latest Browse all 8

Latest Images

Trending Articles


கதம்பம் - Coconut Roll cut Ice Cream - காலைத் தென்றல் (நடைப்பயிற்சி) -...


ஆசீர்வாத மந்திரங்கள்


ஆடல்வல்லான் -கடலூர் சீனு


சமகாலத்துகுரிய நீதிக்கதையொன்று - ரஜ்னி பக்ஷி


ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் 5,000 வீடு, கடைகள் பூட்டி கிடக்கும் அவலம்


பத்மாவத் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: 3 நாளில் ரூ.80.50 கோடி வசூல்!


ஆமோகமான ஆப்பு; யாருக்கும் வெட்கம் இல்லை இல் வே.மதிமாறன் ஆல் பின்னூட்டம்.


பிரியாணி பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி பாசுமதி அரிசி விலை திடீர் சரிவு:...


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


கண்களுக்கு...........